வரலாறு

1992 முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடுகள்

ஒவ்வொரு மாநாடும் அக்காலத் தமிழ்க் கல்வியின் தேவைகளைப் பிரதிபலிக்கும் கருப்பொருளைக் கொண்டிருந்தது. இதுவரையிலான பயணம் இதோ.

  1. 16
    2026இவ்வாண்டு

    16-ஆம் மாநாடு

    செயற்கை நுண்ணறிவும் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலும்

    மலேசியா

  2. 15
    2024

    15-ஆம் மாநாடு

    தலைமுறை கடந்தும் தமிழர் வாழ்வியல்வழி கற்றல் கற்பித்தல்

    கனடா

  3. 14
    2023

    14-ஆம் மாநாடு

    பேச்சுத் தமிழை முன்னிலைப்படுத்தும் கற்றல் கற்பித்தல்

    மொரிசியஸ்

  4. 13
    2022

    13-ஆம் மாநாடு

    மரபு, பண்பாடு, கலைகள்வழி கற்றல் கற்பித்தல்

    இந்தியா

  5. 12
    2018

    12-ஆம் மாநாடு

    பன்மொழிச் சூழலில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல்

    சிங்கப்பூர்

  6. 11
    2016

    11-ஆம் மாநாடு

    தமிழ் கற்றல் கற்பித்தல் – புதிய சிந்தனைகளும் நடைமுறைகளும்

    இந்தியா

  7. 10
    2013

    10-ஆம் மாநாடு

    உலகத்தர தமிழ் கற்றல் கற்பித்தலை நோக்கித் தமிழாசிரியர்கள்

    மலேசியா

  8. 9
    2011

    9-ஆம் மாநாடு

    உலகமயமாதலும் தமிழ் கற்றல் கற்பித்தலும்

    சிங்கப்பூர்

  9. 8
    2008

    8-ஆம் மாநாடு

    தமிழ் கற்றல் கற்பித்தல் – புதிய சவால்கள்

    இந்தியா

  10. 7
    2006

    7-ஆம் மாநாடு

    தமிழ் கற்றல் கற்பித்தல் – புதிய சவால்களும் தீர்வுகளும்

    மலேசியா

  11. 6
    2003

    6-ஆம் மாநாடு

    தமிழ் கற்றல் கற்பித்தலுக்குச் சிறந்த அடித்தளம் அமைத்தல்

    தென்னாப்பிரிக்கா

  12. 5
    2001

    5-ஆம் மாநாடு

    தமிழ் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்

    சிங்கப்பூர்

  13. 4
    1998

    4-ஆம் மாநாடு

    உலக அரங்கில் தமிழ்மொழிக் கல்வியின் மேம்பாடு

    இந்தியா

  14. 3
    1996

    3-ஆம் மாநாடு

    21-ஆம் நூற்றாண்டுக்குத் தமிழ்மொழி கற்றல் கற்பித்தல்

    மொரிசியஸ்

  15. 2
    1994

    2-ஆம் மாநாடு

    தகவல் தொழில்நுட்ப யுகத்தில் தமிழ் கற்றல் கற்பித்தல்

    மலேசியா

  16. 1
    1992

    1-ஆம் மாநாடு

    தமிழ் கற்றல் கற்பித்தல் – இன்றும் நாளையும்

    சிங்கப்பூர்