
கட்டுரைத் தொகுப்பு
16-வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டுக் கட்டுரைகளைப் படிக்கவும் பதிவிறக்கவும்
கட்டுரைத் தலைப்புகளுக்குத் திரும்புக
விரைவில்
கட்டுரைகள் விரைவில் இங்கு வெளியிடப்படும்
கட்டுரைச் சமர்ப்பிப்பு நிறைவடைந்தது. மதிப்பீடு முடிந்ததும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகள் இங்கு வெளியிடப்படும் — தலைப்பு, நாடு, மொழி வாரியாகத் தேடி, ஒவ்வொரு கட்டுரையையும் PDF ஆகப் பதிவிறக்கலாம்.
கட்டுரைகள் இடம்பெறும் பன்னிரண்டு தலைப்புகள்
- 1தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு
- 2தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் தொழில் நுட்பத்தின் சவால்களும் வாய்ப்புகளும்
- 3தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பித்தல்
- 4பேச்சுத் தமிழைக் கற்பிக்கும் உத்திமுறைகள்
- 5தமிழ்மொழியைப் பிறமொழியாகக் கற்பிக்கும் உத்திமுறைகள்
- 6தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் சவால்களும் வாய்ப்புகளும்
- 7தற்கால சூழலில் தமிழ்மொழி பயிற்றியல் அணுகுமுறை
- 8தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் மதிப்பீடு
- 9தமிழ்மொழி கலைத்திட்டம்
- 10தமிழ்மொழி பாடநூல்
- 11தமிழ் இலக்கணம் கற்றல் கற்பித்தல்
- 12தமிழ்மொழி இலக்கியம் கற்றல் கற்பித்தல்