
பதிவு
கட்டணம், உள்ளடக்கம், பதிவு செய்யும் முறை
WTTC 2026
பதிவுக் கட்டணம்
வெளிநாட்டுப் பேராளர்கள்
USD400
ஒருவருக்கு
- அனைத்து மாநாட்டு அமர்வுகள்
- தங்கும் விடுதி · 2 இரவுகள்
- நிகழ்ச்சி நிரலின்படி உணவு
- மாநாட்டுப்பை & எழுதுபொருள்கள்
- மாநாட்டு ஆய்வடங்கல்
மலேசியப் பேராளர்கள்
RM450
ஒருவருக்கு· முன்பதிவுச் சலுகை நிறைவு RM300
- அனைத்து மாநாட்டு அமர்வுகள்
- தங்கும் விடுதி · 2 இரவுகள்
- நிகழ்ச்சி நிரலின்படி உணவு
- மாநாட்டுப்பை & எழுதுபொருள்கள்
- மாநாட்டு ஆய்வடங்கல்
உள்நாட்டுப் பேராளர்கள்
தங்கும் விடுதி இல்லை
RM100
ஒருவருக்கு
தேநீர் விருந்து வழங்கப்படும்
- அனைத்து மாநாட்டு அமர்வுகள்
- தங்கும் விடுதி · 2 இரவுகள்
- நிகழ்ச்சி நிரலின்படி உணவு
- மாநாட்டுப்பை & எழுதுபொருள்கள்
- மாநாட்டு ஆய்வடங்கல்
- தேநீர் விருந்து
இக்கட்டணத்தில் அடங்குபவை
தங்கும் விடுதி
நிகழ்ச்சி நிரலின்படி உணவு
மாநாட்டுப்பை & எழுதுபொருள்கள்
மாநாட்டு ஆய்வடங்கல்
தங்கும் விடுதி
விடுதியில் தங்குதல்
பிற்பகல் 3.00 · 4 டிசம்பர் 2026
விடுதியிலிருந்து வெளியேறுதல்
காலை 11.00 · 6 டிசம்பர் 2026
WTTC 2026
பதிவு செய்யும் முறை
இணையவழி அல்லது நேரடிப் படிவம் வழி பதிவு செய்து, கட்டணம் செலுத்தவும். ஒவ்வொரு படிநிலைக்கும் செயலகத்தின் ஒரு பொறுப்பாளர் உள்ளார்.
பதிவுக்கான இறுதி நாள்
31 அக்டோபர் 2026
இணையவழி (Google படிவம்), நேரடிப் படிவம் என அனைத்துப் பதிவுகளுக்கும் இதுவே இறுதி நாள்.
இணையவழிப் பதிவு
அதிகாரப்பூர்வ Google படிவத்தைப் பூர்த்தி செய்யவும். சில நிமிடங்களில் உங்கள் விவரங்கள் செயலகத்தைச் சென்றடையும்.
31 அக்டோபர் 2026-க்குள் பதிவு செய்க
பதிவுப் படிவத்தைத் திறக்கநேரடிப் படிவப் பதிவு
அச்சிடக்கூடிய படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தலைவருக்கு மின்னஞ்சல் செய்யவும் (கீழே படிநிலை 1).
31 அக்டோபர் 2026-க்குள் பதிவு செய்க
PDF · 7 பக்கங்கள் · இருமொழி
படிவத்தைப் பதிவிறக்குக (PDF)- 1
பதிவுப் படிவத்தைப் பூர்த்தி செய்க
Google படிவம் வழி இணையத்தில் பதிவு செய்யவும்; அல்லது படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தலைவருக்கு மின்னஞ்சல் செய்யவும்.
- 2
பதிவுக் கட்டணம் செலுத்துக
பதிவுக் கட்டணம் செலுத்தாத பேராளர் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தி, பதிவுக் கட்டணக் கோப்பையும் பொருளாளருக்கு மின்னஞ்சல் வழி இணைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
- 3
கட்டுரை தொடர்பான விசாரணைகள்
கட்டுரைச் சமர்ப்பிப்பு நிறைவடைந்தது. ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரையாளர்கள் தங்கள் கட்டுரை தொடர்பான விசாரணைகளுக்குப் பொதுச் செயலாளரைத் தொடர்புகொள்ளலாம்.
கட்டண விவரங்கள்
வங்கி வழி (வெளிநாட்டுப் பேராளர்கள் TT வழி) கட்டணம் செலுத்தும்போது உங்கள் முழுப் பெயரைக் குறிப்பிட்டு, கட்டணச் சான்றைப் பொருளாளருக்கு மின்னஞ்சல் வழி இணைக்கவும்.
ஏற்பாட்டாளர்களைத் தொடர்புகொள்க- பெறுநர் பெயர்
- NATIONAL UNION OF (T) SCHOOL
- கணக்கு எண்
- 33200002094
- வங்கி
- HONG LEONG BANK BERHAD
- SWIFT குறியீடு
- HLBBMYKLXXX
- சங்க முகவரி
- 39B, Tingkat 2, Jalan SG 3/10, Pusat Bandar Taman Sri Gombak, 68100 Batu Caves, Selangor, Malaysia
- வங்கி முகவரி
- Level 18, Menara Hong Leong, No 6, Jalan Damansara, 50490 Kuala Lumpur, Malaysia